நீங்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு சம்பாதிக்க விரும்புகின்றீர்களா ? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.
சிறிய முதலீடு போதும் ! மேலும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு ( லோண் ) கடன் வசதிகளும் உள்ளன !
இப்போது பல நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால், அவர்கள் உங்கள் உழைப்பின் உதவியை நாடுகின்றார்கள் !
உங்களிடம் உள்ள மூலப்பொருள் அழவு மற்றும் உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் தங்கள் நிறுவன விதிமுறைகளின்படி அச்சுகளை இலவசமாக கொடுத்து ஊக்குவிப்பவர்களும் இருக்கிறார்கள் !
மெழுகுவர்த்தி பிரியர்கள் சாதாரணமாக எரியும் போது புகை வரும் மெழுகுவர்த்திகளை விரும்புவதில்லை. மேலும் சீக்கிரம் எரிந்துவிடும் மெழுகுவர்த்திகளையும் ஓரங்களில் மெழுகு உருகி வடிகின்ற மெழுகுவர்த்திகளையும் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.
மேலும் A/C பொருத்திய அறைகளில் பயன்படுத்துவோரும் புகை வரும் மெழுகுவர்த்திகளை தவிர்க்கின்றனர்.
எனவே நாம் தயாரிக்கும் மெழுகுடன் கெமிக்கல் கலந்து செய்ய வேண்டும் !
கெமிக்கல் கலக்காமல், pharafin ஜிப்ஸ் மெழுகுடன் செய்தால் ஏற்றுமதிக்கும் ஏற்கமாட்டார்கள்.
இப்போது pharafin ஜிப்ஸ் மெழுகுடன் கெமிக்கல் கலப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பார்ப்போம் :-
1. எரியும் போது புகை வருவதை தவிர்கின்றது !இதனால் A/C பொருத்திய அறைகளில் புகை வராத இது போண்ற மெழுகுவர்த்திகளை பயன்படுத்தவே பலரும் விரும்புகின்றனர் !
2. A/C பொருத்திய அறைகளில் மெழுகுவர்த்தி எரியும் போது நல்ல வாசனையை கொடுக்கும்.
3. விழாக்களில் விருந்து கொடுக்கும் மேசைகளில் மெழுகுவர்த்திகள் எரியும் போது மெழுகின் வாடையை மறைத்து நல்ல நறுமணத்துடன் எரியும்.
4. எரியும் போது ஓரங்களில் வடியாமல் முழுவதுமாக எரியச் செய்யும்.
5. மெழுகுக்கு மேலதிக இறுகும் தன்மையைக் கொடுத்து விரைவாக இளக விடாமலும், கரைய விடாமலும் பொறுமையாக எரிய வைத்து 12 மணி நேரம் வரையில் மெழுகை முழுவதுமாக எரிய செய்யும்.
நீங்கள் தயார் செய்யும் மெழுகுவர்த்திகளில் கெமிக்கல் பயன்படுத்தி ஒரே கலரில் செய்து கொடுத்தால் ஒரு கிலோவிற்கு ரூ,400/- மேல் கொடுக்கப்படுகிறது !
இரண்டு கலரில் தெரிவதுபோல் செய்து கொடுக்கும் மெழுகுவர்த்திகளுக்கு ரூ,800/- அழவில் கொடுக்கப்படுகிறது !
மூன்று கலரில் தெரியும்படி செய்து கொடுக்கும் மெழுகுவர்த்திகளுக்கு ரூ,1200/- எற்ற அழவில் கொடுக்கப்படுகிறது !
மேலும் பல்வேறு பொம்மைகள் வடிவிலும் செய்து அதிக லாபம் பெற்று அசத்தலாம் !எதற்கும் முதலில் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்.
பயிற்சி எடுப்பதற்கு மட்டும் பயிற்சி கட்டணம் ரூ,200/- செலுத்தினால் போதும்.
பயிற்சி எடுத்த பின் நிறுவனத்தின் ஊழியர்கள் பயிற்சியில் செய்து காட்டுவதைப் போல் உங்களால் அதே முறையில் மெழுகுவர்த்தி தயார் செய்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் உறுப்பினராக இணைந்து விதிமுறைகளை பின்பற்றி மெழுகுவர்த்தி தயார் செய்து கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் !.
30 kgஅதிகமாக product பண்ணினால் வீட்டிற்கு வந்து எடுத்துக் கொள்கின்றார்கள்.
அதாவது தொழிலின் ஆரம்பத்தில் இது போண்ற பல துல்லியமான தகவல்கள் உங்களுக்குத் தேவை,
எனவே, உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் முகவரிகள், தொலைபேசி, மின் அஞ்சல், இணையத்தள முகவரிகள் அவற்றிற்கான லிங்குகள் மேலும் அவற்றோடு சம்பந்தப்பட்ட குறிப்புகளை உங்கள் துறைவாரியாக பட்டியலிட்டு உங்கள் மின் அஞ்சல முகவரிக்கு உடன் அனுப்பிவைக்கின்றோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இது தான் '' ரூபா 50/= மணிஆடர் அனுப்ப வேண்டும் அனுப்பவேண்டிய முகவரி கீழே உள்ளது. மேலும் மணிஓடர் இலக்கத்தை குறிப்பிட்டு எங்கள் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இணையத்தளங்களில் ஆராய்ந்து உங்கள் துறை சார்ந்த தகவல்கள், தொடர்புகளின் தொகுப்பை தமிழ் கலந்து வடிவமைத்து உங்கள் முகவரிக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கின்றோம். நண்றி.
மணிஆடர் அனுப்பவேண்டிய முகவரி :-
திரு. கந்தையா பாஸ்க்கரன்.
இலங்கை அகதிகள் முகாம்
அடியணூத்து, ரெட்டியார்பட்டி
திண்டுக்கல்.
மின் அஞ்சல் :-
adposteron@gmail.com


No comments:
Post a Comment