
இன்னுமின்னும் உங்களுக்கு வெற்றிகள் வேண்டுமா ?
அப்படி என்றால் இன்னும் பல துல்லியமான தகவல்கள் உங்களுக்குத் தேவை !!
எனவே உங்கள் தொழில் அல்லது விபரம் தேவைப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் முகவரிகள், தொலைபேசி, மின் அஞ்சல், இணையத்தள முகவரிகள் அவற்றிற்கான லிங்குகள் மேலும் அவற்றோடு சம்பந்தப்பட்ட குறிப்புகளை உங்கள் துறைவாரியாக பட்டியலிட்டு உங்கள் மின் அஞ்சல முகவரிக்கு உடன் அனுப்பிவைக்கின்றோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இது தான், '' ரூபா 50/= மணிஆடர் அனுப்ப வேண்டும். அனுப்பவேண்டிய முகவரி கீழே உள்ளது. மேலும் மணிஓடர் இலக்கத்தை குறிப்பிட்டு எங்கள் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டும் அதில் உங்கள் தேவைகள் மற்றும் தேவையான தகவல்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் முடிந்த அழவும் அதிகமான இணையத்தளங்களில் தேடி, ஆராய்ந்து உங்கள் துறை சார்ந்த தகவல்கள், தொடர்புகளின் தொகுப்பை தமிழ் கலந்து வடிவமைத்து உங்கள் முகவரிக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கின்றோம். நண்றி.
மணிஆடர் அனுப்பவேண்டிய முகவரி :-
திரு. கந்தையா பாஸ்க்கரன்.
இலங்கை அகதிகள் முகாம்
அடியணூத்து, ரெட்டியார்பட்டி
திண்டுக்கல்.
மின் அஞ்சல் :-
adposteron@gmail.com
No comments:
Post a Comment