Sunday, 3 March 2013

செல்போண் வாங்கப்போகின்றீர்களா ?

செல்போண்கள் பற்றி தெரிந்து கொள்ளும் தேவை உங்களுக்கு இருக்கிறதா ? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்  அல்லது தவிர்த்து விடலாம் ! அதாவது உங்கள் நேரம் பென்னானது என்பதை நான் அறிவேன் !

செல்போண்கள் பேசுவதற்கு மட்டுமல்லாமல் இன்ன பல சிறப்புப் பயன்பாட்டுகளையும் விரல் நுணியில் செயல்ப்படுத்தும் வகையில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

இங்கே விடயம் என்னவெண்றால் செல்பேசிக்குச் செல்பேசி பயன்பாடுகள் இயக்கமுறைமைகள் மாறுபடுகின்றன அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன. எனவே நாங்கள் என்ன விலைக்கு வாங்கப்போகின்றோம் என்று முதலில் முடிவு செய்து கொள்ளவேண்டும். அடுத்து எங்களுக்கு என்ன என்ன பயன்பாடுகள் தேவை என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு ;-

நாங்கள் செல்பேசியில் யாருடன் என்ன பேசினாலும், எவர் எங்களுடன் என்ன பேசினாலும் அப்படியே மெமறி காட்டில் இயல்பாக பதிவாகிவிட வேண்டும் என்றால். Auto call Recorder உள்ள போண்கள் இருக்கிண்றன !

எங்கள் செல் பேசியை யாராவது திருடி அதில் இருக்கும் எங்கள் சிம் காட்டை எடுத்துவிட்டு தனது சிம்காட்டை போட்டு பயன்படுத்தினால் உடனே எங்களின் வேறு ஒரு போணுக்கு இந்த புதிய சிம்காட்டின் இலக்கத்தை அனுப்பிவைக்கக் கூடிய தொலை பேசியா  ? இருக்கிறது !

ஒரு போட்டோ எடுக்க வேண்டும் ஆனால் யாரும் கவனிக்காமல் எடுக்கவேண்டும் ? அப்படி என்றால் பக்கவாட்டிலும் ஒரு கமரா இருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களா ? அதுவும் இருக்கிறது !

எங்களுக்கு FM Radio தேவை என்றால், இருக்கிறது. ஆனால் இயர் போணை மாட்டித்தான் கேட்கவேண்டும். ஆனால் இப்போது அதெல்லாம் மாட்டாமல் வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதியும் இருக்கிறது !

  ஆனால் அந்த போண் எந்த நிறுவனத்தை சேர்ந்தது ? அதன் மாடல் என்ன ? அதன் விலை என்ன ? என்பதை தெரிந்து கொண்டு அதில் எங்களின் விலைக்கு ஒத்துவரக்கூடியது எது என்பதை தீர்மானிக்க வேண்டும் ! அவ்வாறு இல்லாமல் நேரடியாக கடைக்கு போனால் ஏதாவது ஒரு போணை வாங்கிவர வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் !

ஆனால் எங்களிடம் ரூ. 1700/= தான் இருக்கிறது என்றால், ஆம் ! உங்களிடம் உள்ள தொகைக்கு மேற்படி வசதிகள் உள்ள செல்பேசி இருக்கிறது !

அந்த மாடல்கள் என்னென்ன  ? அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் யாது மேலும் விபரங்களைத் தொகுத்து உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கின்றோம் !

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள் !

இதோ உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் !

 இது தவிர, மீதி நிறுவணங்களையும் அவற்றின் மாடல்களையும், பயன்பாட்டு வசதிகளையும், விலைப்பட்டியல்களையும் தொகுத்து மெயிலில் அனுப்பி வைக்கின்றேன். நண்றி 

Karbonn K695 Dual Sim

இதில் குறைபாடு என்று பார்த்தால் Bluetooth மூலமோ அல்லது டேட்டா கேபிள் மூலமோ செல்பேசியில் உள்ள Internet ஐ கம்பியூட்டரில் பாயன்படுத்த சிரமமாக உள்ளது !  மற்றைய அனைத்து பயன்பாடுகளும் சிறப்பாக உள்ளது !

Additional Features     Bluetooth, GSM, FM Player, Email, Music Player, Auto Call Recorder, KMV Player, Call Reject by SMS, Data Security, MMS Enabled, Torch, English and Hindi Language Support, Webcam Support, Mobile Tracker, Games

Bill+ 1 year manufacturer warranty

Rs 1,690.00 

Specifications of Karbonn K695 

 Form     Bar
SIM     Dual SIM, GSM + GSM, (Dual Standby)
Keypad     Yes, Alphanumeric
Call Features     Loudspeaker
Handset Color     Black & Red
Platform   
Operating Freq     GSM - 900, 1800
Display   
Size     2.6 Inches
Resolution     QVGA, 240 x 320 Pixels
Camera   
Primary Camera     Yes, 1.3 Megapixel
Video Recording     Yes
Dimensions   
Size     53x118x15.3 mm
Battery   
Type     Li-Ion, 2000 mAh
Talk Time     12 hrs (2G)
Standby Time     720 hrs (2G)
Memory and Storage   
Expandable Memory     microSD, upto 16 GB
Internet & Connectivity   
Internet Features     Email
Preinstalled Browser     WAP
GPRS     Yes
WAP     Yes
Bluetooth     Yes
Audio Jack     3.5 mm
Multimedia   
Music Player     Yes, Supports MP3
Video Player     Yes, Supports 3GP, KMV, MP4
FM     Yes, with Recording
Other Features   
Call Memory     Yes
SMS Memory     200
Phone Book Memory     1000


All products sold on are brand new and 100% genuine.

No comments:

Post a Comment